Up next


KANNANA KANNEY.... │The pain of divine love│Latest Tamil Islamic Song │Tamil Burdha Songs

1 Views
Play2Box
12
Published on 02/February/23 / In Islamic Videos

Kannana Kanney - Latest Tamil Islamic Song

A soul stirring sad melody to trigger the divine love upon our messenger of love Muhammad (PBUH).we bilalia naat channel proudly presents this #KANNANA KANNEY (the pain of divine love) with a stunning combo of Mohammed Shihab Aaqil bilali and Zuhair ahmed bilali to fill your hearts with the divine love of our prophet muhammad (PBUH) and to taste the pain of love.....

Vocals & cast: R.mohammed shihab aaqil bilali
Lyrics: Zuhair Ahmed Bilali
Productions: Bilalia productions
Sound mixing: Red media studios
Editing & Dop : Abishek, Manikandan
Direction : Rishi
Produced by : Bilalia productions.
Thanking for the support
Sadiq Ali Anwari & Family,
N.S.N Hazrath's Family
Whapp No: 9746567224

Kannana Kanney Lyrics...

மனம் முழுதும் உம் நினைவே
உருகிடுதே உயிரே
நினைவிருந்தும் நினைவின்றி பாடுகிறேன் நபியே

கண்ணே கண்மணியே முத்தே மஹ்மூதே அகிலத்தை ஒளியாக்கும் ஒளி தீபமே
கண்ணே கண்மணியே முத்தே மஹ்மூதே அகிலத்தை ஒளியாக்கும் ஒளி தீபமே
திருக்காட்சித் தருவீர் உள்ளம் ஒளியாகவே

கண்ணான கண்ணே முத்து ரஸூலே கண்ணாலே எந்நாளும் உம்மை காணவே வல்லோனின் ஒளியே நபி உங்கள் அருகே என்னாளும் என் நாவும் உம்மை பாடவே

நான் வாழும் நொடி எல்லாம் வாடியே போகும்
நான் வாழும் நொடி எல்லாம் வாடியே போகும்
வாஞ்சை மலர் அதனைக் காணாமலே
வாஞ்சை மலர் அதனைக் காணாமலே
முஹம்மதுவின் முகம் அதுவைக் காணாமலே

கண்ணான கண்ணே முத்து ரஸூலே கண்ணாலே எந்நாளும் உம்மை காணவே

தேனில்லா வெறும் வெத்து தேன் கூட்டைப் போல
உள்ளம் நீர் இல்லாமல் வலிக்கின்றதே நபியே நபியே நபியே உயிரே
தேனில்லா வெறும் வெத்து தேன் கூட்டைப் போல
உள்ளம் நீர் இல்லாமல் வலிக்கின்றதே
எந்நேரமும் உமைகாணத் துடிக்கின்றதே

கண்ணான கண்ணே முத்து ரஸூலே கண்ணாலே எந்நாளும் உம்மை காணவே

இருளாயும் என் இதயம் உம் ஒளிவைத் தேடும்
நிலவாயும் உம் அழகில் அழகின்றி தோற்க்கும்
கணவாயினும் உம் முகத்தை தினம் காணனும்
வாழ்நாள் அது கண்மூட உம் முகம் வேண்டும்
என் மரணம் உம் வருகை பெற்றிடனும்
மதி மயங்கும் உம் அழகை நான் பார்க்கணும்
ரவ்ழாவின் மண் அதில் நான் நின்றிடனும்
என் மூச்சு உம் நினைவில் பிரிந்திடனும்
உம் காதல் வாசம் வீசனும்

என் இதயத்துடிப்பொளியாய் ஒலிக்கின்ற உம் நாமம்
அன்பே உம் காதில் அது கேட்கின்றதா
என் இதயத்துடிப்பொளியாய் ஒலிக்கின்ற உம் நாமம்
என் இதயத்துடிப்பொளியாய் ஒலிக்கின்ற உம் நாமம்
அன்பே உம் காதில் அது கேட்கின்றதா
தீராத பாவம் அதைத் தடுக்கின்றதா

பாவம் என்ன பாவம் பனிபோல் கரைந்தோடும்
திருநபியின் திருக்காதல் நாம் எய்தினால்
பாவம் என்ன பாவம் பனிபோல் கரைந்தோடும்
திருநபியின் திருக்காதல் நாம் எய்தினால்

இனி என்னுள் இருந்தால் உமைக் காண முடியாது என்றே என் கண்ணிரண்டும் சொல்கின்றதே
இனி என்னுள் இருந்தால் உமைக் காண முடியாது என்றே என் கண்ணிரண்டும் சொல்கின்றதே
ஓயாமல் கண்ணீராய் வடிக்கின்றதே

எனதுயிரை வடித்து கவி பாடி முடித்தேன் கவி அதனின் நாயகரைக் காணாமலே
எனதுயிரும் பிரியும் நாள் வரையில் நாவும் ஓயாமல் உம் புகழைத் தான் பாடனும்
வருவீர்களே நபியே வலி தீரவே
வலி தீரவே நபியே வருவீர்களே
வருவீர்களே நபியே வலி தீரவே
வலி தீரவே நபியே வருவீர்களே

#TamilNaat #Tamilsong #BilaliaNaatChannel #NaatChannel #islamicsong #TamilNaatSongs #tamilburdhasong #tamilmadhsong #tamilnewislamicsong #TamilIslamicSong #TamilIslamicAlbumSong #LatestTamilIslamicSong #TamilBurdhaSongs #TamilBurdha #KANNANAKANNEY #Thepainofdivinelove


Click to watch more videos,

Saare Jahan Se Acha
https://youtu.be/_bRRRRgZn3I

Azhagulla Habeebey...
https://youtu.be/_qWl-IzO4ec

En Anbu Nabiye...
https://youtu.be/8kGzcOOYjiw

Kannana Kanney....
https://youtu.be/ODLfAoAJ1Kk

Sooria Oliyil Milirum Nilavea...
https://youtu.be/27bYjkFS2QE

Bilalia Naat Channel is a crew of young Muslim artists emerged in Tamil Nadu with a positive message with hopes of making an influence in South India through lovely Tamil language by inspiring hymns through the beautiful message of Islam and also lure them towards the Divine love of our masterpiece prophet Muhammad (PBUH)

Subscribe to our channel for more heart touching islamic melodies in tamil language.https://www.youtube.com/channel/UC0p_...
Follow us on facebook :https://www.facebook.com/Bilalia-Naat...
Instagram : https://www.instagram.com/invites/contact/?i=139qdf72wvun4&utm_content=bno04fo
Telegram : https://t.me/joinchat/AAAAAEakIJLedTxCAvvSOw

Show more
1 Comments sort Sort By

Ronghinrongdhonu12
Ronghinrongdhonu12 2 years ago

Nice

   0    0
Show more

Up next